இந்தியா

வேளாண் சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தும் எதிர்கட்சிகளின் நோக்கம் என்னவென்று நாடு அறியுமென பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

வேளாண் சட்டத்திற்கு எதிராக போராடும் எதிர்கட்சிகளின் நோக்கத்தை நாடு அறியும் - பிரதமர் மோடி

Sep 29, 2020
வேளாண் சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தும் எதிர்கட்சிகளின் நோக்கம் என்னவென்று நாடு அறியுமென பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

போராட்டத்தின் போது டிராக்டர் எரிக்கப்பட்ட சம்பவம் - 6 பேர் கைது

Sep 29, 2020
வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தின் போது, டிராக்டர் எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பயிர்க்கழிவுகள் எரிக்கப்படுவதை தடை செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்!

Sep 29, 2020
பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் பயிர்க்கழிவுகள் எரிக்கப்படுவதை தடை செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

காலியாக உள்ளத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் - இன்று அறிவிப்பு வெளியாக வாய்ப்பு

Sep 29, 2020
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் காலியாக உள்ள தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை நடத்த உள்ளது.

வங்கிக் கடன்களுக்கு வட்டிக்கு வட்டி வசூல் - பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவு

Sep 29, 2020
வங்கிக் கடன்களுக்கு வட்டிக்கு வட்டி வசூல் செய்யும் மத்திய ரிசர்வ் வங்கியின் அறிவிப்புக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், வரும் வியாழக்கிழமைக்குள் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய, மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு.