இந்தியா

தெலங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மூன்று மாநிலங்களில் பெய்த கனமழைக்கு இதுவரை 83 பேர் உயிரிழந்துள்ளனர்.

தெலங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிராவில் கனமழைக்கு 83 பேர் உயிரிழப்பு!

Oct 16, 2020
தெலங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மூன்று மாநிலங்களில் பெய்த கனமழைக்கு இதுவரை 83 பேர் உயிரிழந்துள்ளனர்.

மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியாகின!

Oct 16, 2020
மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன.

சபரிமலை ஐயப்பன் கோவில் திறப்பு!

Oct 16, 2020
சபரிமலை கோயில் நடை இன்று மாலை திறக்கப்படும் நிலையில், தினமும் 250 பக்தர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக உணவு மற்றும் வேளாண் அமைப்பின் 75-வது ஆண்டு தினம் - ரூ.75 நாணயம் வெளியீடு

Oct 16, 2020
உலக உணவு மற்றும் விவசாய அமைப்பின் 75-வது ஆண்டை குறிக்கும் வகையில், 75 ரூபாய் நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார்.

அண்ணா பல்கலை உயர் சிறப்பு அந்தஸ்து தேவையில்லை - அமைச்சர்

Oct 16, 2020
அண்ணா பல்கலைகழகத்திற்கு உயர் சிறப்பு அந்தஸ்து தேவையில்லை என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.