உலகம்

தொழிலாளர் கட்சியின் 75-வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, கடந்த சனிக்கிழமை ராணுவ அணி வகுப்பில் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் பங்கேற்றார். அப்போது அவர் பேசிய பேச்சுக்கள் அந்நாட்டு மக்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

`உங்களுக்கு ஒன்னுமே செய்யலியே’ - கண்கலங்கிய வடகொரிய அதிபர்!

Oct 13, 2020
தொழிலாளர் கட்சியின் 75-வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, கடந்த சனிக்கிழமை ராணுவ அணி வகுப்பில் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் பங்கேற்றார். அப்போது அவர் பேசிய பேச்சுக்கள் அந்நாட்டு மக்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2020 ஆம் ஆண்டிற்கான நோபல் அறிவிப்புகள் முடிவு, எந்தெந்த துறையில் யார் யாருக்கு பரிசு?

Oct 12, 2020
இந்த ஆண்டுக்கான நோபல் அறிவிப்புகள் முடிவடைந்த நிலையில், எந்தெந்த துறையில் யார் யாருக்கு பரிசு அறிவிக்கபட்டது?

2020 ஆம் ஆண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு - 2 பேருக்கு அறிவிப்பு!

Oct 12, 2020
2020 ஆம் ஆண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு இரண்டு பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காலை 8:00 மணி தலைப்புச் செய்திகள் (12-10-2020)

Oct 12, 2020
காலை 8:00 மணி தலைப்புச் செய்திகள் (12-10-2020)

சமூக வலைதளங்களில் வைரலாகும் 1,400 ஆண்டு பழமையான கின்கோ மரம்!

Oct 11, 2020
தங்க நிற இலைகளால் 1400 ஆண்டுகளைக் கடந்தும் சுற்றுலாப்பயணிகளை தன்வசம் ஈர்த்துக் கொண்டிருக்கிறது கின்கோ மரம். சமூக வலைதளங்களில் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறது இந்த மரத்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.