உலகம்

காலை 8:00 மணி தலைப்புச் செய்திகள் (12-10-2020)

காலை 8:00 மணி தலைப்புச் செய்திகள் (12-10-2020)

Oct 12, 2020
காலை 8:00 மணி தலைப்புச் செய்திகள் (12-10-2020)

சமூக வலைதளங்களில் வைரலாகும் 1,400 ஆண்டு பழமையான கின்கோ மரம்!

Oct 11, 2020
தங்க நிற இலைகளால் 1400 ஆண்டுகளைக் கடந்தும் சுற்றுலாப்பயணிகளை தன்வசம் ஈர்த்துக் கொண்டிருக்கிறது கின்கோ மரம். சமூக வலைதளங்களில் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறது இந்த மரத்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.

அமெரிக்க பெண் கவிஞருக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு!

Oct 08, 2020
அமெரிக்காவைச் சேர்ந்தப் பெண் கவிஞர் லூயிஸ் க்ளூக்கிற்கு இலக்கியத் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹெச்1பி1 விசா - புதிய விதிமுறைகளை அதிபர் டிரம்ப் நிர்வாகம்

Oct 07, 2020
அதிபர் டிரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ள ஹெச்1பி1 விசா-வின் புதிய விதிமுறைகள்  இந்தியா மற்றும் சீனாவைச் சேர்ந்த ஐ.டி ஊழியர்களுக்கு அதிக பாதிப்பு ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.