கட்டுரைகள்

உடலுக்கு ஆரோக்கியம் தரும் பாரம்பரிய உணவு திருவிழா சென்னை என்.கே.டி தேசிய மகளிர் கல்லூரியில் நடைபெற்று வருகிறது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த உணவு திருவிழா... குறித்த செய்தி தொகுப்பு ..

இயற்கை உணவுகளின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் உணவு திருவிழா

Jan 23, 2020
உடலுக்கு ஆரோக்கியம் தரும் பாரம்பரிய உணவு திருவிழா சென்னை என்.கே.டி தேசிய மகளிர் கல்லூரியில் நடைபெற்று வருகிறது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த உணவு திருவிழா... குறித்த செய்தி தொகுப்பு ..

இலங்கையில் தொடர்ந்து வதைக்கப்படும் யானைகள் - விரிவான தகவல்கள்

Jan 18, 2020
இலங்கையின் புத்த கோவிலில் யானை ஒன்று கொடுமைப்படுத்தப்படும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. பார்த்தவர்களை பதை பதைக்கச் செய்யும் அந்த வீடியோ குறித்த விரிவான தகவல்கள்

கணவாய் மீன்களுக்கு கேமரா வகை கண்களா..! ஆய்வில் கண்டுபிடிப்பு

Jan 16, 2020
ஆக்டோபஸ் வகையைச் சார்ந்த கணவாய் மீன்களால் முப்பரிமாண படங்களை கண்டுணர முடியும் என அமெரிக்க அறிவியலாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்... அது குறித்த செய்தி தொகுப்பு 

சூரியனை விடவும் பழமையான பொருளா..? சிறப்பு தொகுப்பு

Jan 16, 2020
புவியியலின் வரலாற்றில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட பொருட்களிலேயே மிகவும் பழமையான பொருள் ஒன்று சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சூரியனை விடவும் மிகப் பழமையான அந்தப் பொருளின் வரலாறு குறித்து விளக்குகின்றது இந்தத் செய்தித் தொகுப்பு…

ஆஸ்திரேலியாவில் மீண்டும் துளிர்விடும் இலைகள் : இணையத்தில் வைரல்

Jan 14, 2020
ஆஸ்திரேலியாவில், பற்றி எரிந்த காட்டுத்தீயில் சிக்கி அணைந்த மரங்களின் கிளைகளிலும் தற்போது செடிகள் துளிர்விடத் தொடங்கியுள்ளன. இந்தப் புகைப்படங்கள் பெரும் வைரலாகிவருகின்றன.மீண்டும் துளிர்விடும் ஆஸ்திரேலியா பற்றிய ஒரு செய்தித்தொகுப்பு.