கட்டுரைகள்

'அவாஸ்ட் ஆண்டி வைரஸ்' என்ற சாப்ட்வேர், பயனாளர்களின் விபரங்களை, பல கோடி ரூபாய்க்கு, தனியார் வர்த்தக நிறுவனங்களுக்கு விற்பனை செய்யும் அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.

பயனாளர்களின் விபரங்களை தனியாருக்கு விற்கும் ‘அவாஸ்ட் ஆண்டி வைரஸ்’

Feb 02, 2020
'அவாஸ்ட் ஆண்டி வைரஸ்' என்ற சாப்ட்வேர், பயனாளர்களின் விபரங்களை, பல கோடி ரூபாய்க்கு, தனியார் வர்த்தக நிறுவனங்களுக்கு விற்பனை செய்யும் அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.

கொரோனோவைப் போல உலகை அதிரவைத்த வைரஸ்கள்

Jan 28, 2020
கொரோனோ வைரஸை எதிர்கொள்வது எப்படி என்று தெரியாமல் உலக நாடுகள் அச்சத்தில் உள்ளன. கொரோனோவைப் போல சமீபத்திய காலங்களில் உலகையே அதிரவைத்த வைரஸ்கள் எவை? விளக்குகின்றது இந்த செய்தி தொகுப்பு.

இயற்கை உணவுகளின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் உணவு திருவிழா

Jan 23, 2020
உடலுக்கு ஆரோக்கியம் தரும் பாரம்பரிய உணவு திருவிழா சென்னை என்.கே.டி தேசிய மகளிர் கல்லூரியில் நடைபெற்று வருகிறது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த உணவு திருவிழா... குறித்த செய்தி தொகுப்பு ..

இலங்கையில் தொடர்ந்து வதைக்கப்படும் யானைகள் - விரிவான தகவல்கள்

Jan 18, 2020
இலங்கையின் புத்த கோவிலில் யானை ஒன்று கொடுமைப்படுத்தப்படும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. பார்த்தவர்களை பதை பதைக்கச் செய்யும் அந்த வீடியோ குறித்த விரிவான தகவல்கள்

கணவாய் மீன்களுக்கு கேமரா வகை கண்களா..! ஆய்வில் கண்டுபிடிப்பு

Jan 16, 2020
ஆக்டோபஸ் வகையைச் சார்ந்த கணவாய் மீன்களால் முப்பரிமாண படங்களை கண்டுணர முடியும் என அமெரிக்க அறிவியலாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்... அது குறித்த செய்தி தொகுப்பு