க்ரைம்

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே கோயிலில் உள்ள பெண்கள் குளியல் அறையில் 3 ரகசிய கேமிராக்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிகழ்வு அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவில் பெண்கள் குளியல் அறையில் 3 ரகசிய கேமிராக்கள்

Jan 21, 2022
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே கோயிலில் உள்ள பெண்கள் குளியல் அறையில் 3 ரகசிய கேமிராக்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிகழ்வு அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 11ம் வகுப்பு மாணவி தற்கொலை

Jan 19, 2022
திருவண்ணாமலையில் பாலியல் வன்கொடுமையால் கர்ப்பமான சிறுமி தற்கொலை செய்து கொண்ட நிலையில், விவகாரத்தை மறைத்ததாக பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் விடுதி வார்டன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

"11 ஆம்வகுப்பு மாணவிக்கு பாலியல் வன்கொடுமை" - சகோதரன் உள்பட 9 பேர் கைது

Jan 11, 2022
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே பெற்றோரை இழந்த 11ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் ஆதரவாக இருந்த பெரியம்மா, சகோதரன் முறையிலான உறவினர் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இரட்டை கொலை வழக்கு - ”இருவர் கைது;இருவர் என்கவுன்டர்”

Jan 08, 2022
செங்கல்பட்டு இரட்டை கொலை வழக்கில் இரண்டு ரவுடிகள் என்கவுன்டரில் கொல்லப்பட்ட நிலையில் எஞ்சிய இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்து அடைத்தனர்.

"காவல்துறையின் அலட்சியத்தால் துணிகர கொள்ளை"

Jan 07, 2022
கோவை பீளமேடு அருகே போலீசாரின் அலட்சியத்தால், அடுத்தடுத்து வீடுகளில் கொள்ளைச் சம்பவம் நடைபெற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.