சினிமா

இந்திய சினிமாவின் திரைக்கதை சிற்பி, 40 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்குநராகவும், நடிகராகவும் கோலோச்சி வரும் கே.பாக்கியராஜ் இன்று 71வது அகவையில் அடியெடுத்து வைக்கிறார். அவரைப் பற்றிய சிறப்பு தொகுப்பை இப்போது பார்க்கலாம்.

திரைக்கதை மன்னன் கே. பாக்யராஜின் 71வது பிறந்தநாள்..

Jan 07, 2021
இந்திய சினிமாவின் திரைக்கதை சிற்பி, 40 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்குநராகவும், நடிகராகவும் கோலோச்சி வரும் கே.பாக்கியராஜ் இன்று 71வது அகவையில் அடியெடுத்து வைக்கிறார். அவரைப் பற்றிய சிறப்பு தொகுப்பை இப்போது பார்க்கலாம்.

`இசைப்புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்த நாள் இன்று...

Jan 06, 2021
தமிழ்த் திரை இசையை உலகெங்கும் கொண்டு சேர்த்தது மட்டுமில்லாமல், தேசிய விருது முதல் ஆஸ்கர் விருது வரை தனது கைகளில் ஏந்தி, சர்வதேச அரங்கில் தமிழர்களை தலை நிமிரச் செய்திட்ட ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்த தினம் இன்று. அவரைப் பற்றிய சிறு செய்தித் தொகுப்பை காணலாம்..

பாலிவுட்டில் முத்தக்காட்சி என்பது மிகவும் சகஜம் - இயக்குநர் டேவிட் தவான்

Jan 04, 2021
நடிகை சாரா அலிகானுக்கு முத்தம் கொடுக்கும் படி என் மகனிடம் நான் தான் சொன்னேன் என்று பாலிவுட் இயக்குநர் டேவிட் தவான் தெரிவித்துள்ளார். டேவிட் தவான் இயக்கத்தில் அவரது மகன் வருண் தவான், சாரா அலிகான் நடித்த கூலி நம்பர் ஒன் திரைப்படம் கடந்த மாதம் 25ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியானது.

மாஸ்டர் திரைப்படம் திரையரங்கில் வெளியாவது மகிழ்ச்சியான செய்தி - தனுஷ்

Dec 30, 2020
மாஸ்டர் திரைப்படத்தை திரையரங்கில் பாருங்கள் என நடிகர் தனுஷ் ட்வீட் செய்துள்ளார்

ராம் சரண் தேஜாவுக்கு கொரோனா தொற்று உறுதி

Dec 29, 2020
தெலுங்கு நடிகர் ராம் சரண் தேஜாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.