சினிமா

தென்னிந்திய சினிமா ரசிகர்களை தன் நடிப்பால் கிறங்கவைத்த தமன்னா இனி பல செலிபிரிட்டிகளை கேள்விகளால் துளைக்க இருக்கிறார்.... அப்படி என்ன அவதாரம் எடுக்கப்போகிறார் தமன்னா? விளக்குகிறது சிறப்பு செய்தி...

OTT-ல் தொகுப்பாளராக களமிறங்கும் தமன்னா!!

Jul 02, 2020
தென்னிந்திய சினிமா ரசிகர்களை தன் நடிப்பால் கிறங்கவைத்த தமன்னா இனி பல செலிபிரிட்டிகளை கேள்விகளால் துளைக்க இருக்கிறார்.... அப்படி என்ன அவதாரம் எடுக்கப்போகிறார் தமன்னா? விளக்குகிறது சிறப்பு செய்தி...

வசனங்களில் குடும்பங்களை ஈர்த்த "விசு” - இன்று 75 வது பிறந்தநாள்!!

Jul 01, 2020
நடிகர், வசனகர்த்தா, இயக்குநர் என பன்முகத்திறமையோடு வாழ்ந்த விசுவின் 75 வது பிறந்தநாள் இன்று. அவரைப் பற்றிய சிறப்புத் தொகுப்பை இப்போது பார்க்கலாம்...

ஆண்பாவம் படத்தில் நடித்த கிராமியப் பாடகி விபத்தில் சிக்கினார்!

Jun 28, 2020
ஆண்பாவம் படத்தில் நடித்த கிராமிய பாடகியான கொல்லங்குடி கருப்பாயி, விபத்தில் சிக்கிய நிலையில், வறுமை காரணமாக அறுவை சிகிச்சை செய்ய பணமின்றி தவித்து வருகிறார்.

கவியும், இசையும் பிறந்த தினம் இன்று!!

Jun 24, 2020
கவியரசர் கண்ணதாசனும் மெல்லிசை மாமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனும் பிறந்த தினம் இன்று. பல முத்தான பாடல்களை இணைந்து கொடுத்த இந்த கூட்டணி பற்றிய ஒரு தொகுப்பை இப்போது பார்க்கலாம்.

விஜய் பிறந்தநாளில் ட்ரெண்டாகும் அஜித் குறித்த ஹேஷ்டேக்!!

Jun 22, 2020
விஜய் பிறந்த நாளுக்கு போட்டியாக, அஜித் தொடர்பான ஹேஷ்டேக்கை அஜித் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். அது தொடர்பான செய்தித் தொகுப்பை இப்போது பார்க்கலாம்.