வர்த்தகம்

சென்னையில் ஆபரணத் தங்கம் இன்று சவரனுக்கு 128 ரூபாய் அதிகரித்துள்ளது.

தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.128 உயர்வு

Jan 18, 2020
சென்னையில் ஆபரணத் தங்கம் இன்று சவரனுக்கு 128 ரூபாய் அதிகரித்துள்ளது.

இன்றைய தங்கத்தின் விலை நிலவரம்

Jan 13, 2020
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 152 ரூபாய் குறைந்து 30 ஆயிரத்து 404 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஆபரண தங்கத்தின் விலை அதிகரிப்பு

Jan 11, 2020
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 160 ரூபாய் அதிகரித்து 30 ஆயிரத்து 560 ரூபாயாக உள்ளது...

oppo மொபைல் போன்கள் விலை குறைப்பு

Jan 10, 2020
oppo நிறுவனத்தின் ஸ்மார்ட்போனுக்கு ரூ.3000 வரை அதிரடி விலைக் குறைப்பு செய்யப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போன் சந்தையில் 5வது இடத்தில் இருக்கும் oppo நிறுவனம் அடுத்தடுத்து பல்வேறு சிறப்பம்சங்களுடன் மொபைல்களை வெளியிட்டு வருகிறது.

தங்கம் விலை சவரனுக்கு ரூ.536 குறைந்தது

Jan 09, 2020
நேற்று 528 ரூபாய் உயர்ந்து வரலாறு காணாத வகையில் விற்பனையான தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 536 ரூபாய் குறைந்து 30 ஆயிரத்து 640 ரூபாய்க்கு விற்பனையாகிறது.