$categorynews[0]->title
உள் ஒதுக்கீட்டில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்தும், கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
$categorynews[$i]->title

மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு-தமிழக அரசு

Dec 02, 2020
உள் ஒதுக்கீட்டில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்தும், கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
$categorynews[$i]->title

இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்!

Dec 02, 2020
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 384 ரூபாய் அதிகரித்து, 36 ஆயிரத்து 592 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
$categorynews[$i]->title

உச்சநீதிமன்றத்தை தவறாக வழிநடத்த வேதாந்தா நிறுவனம் முயற்சி!

Dec 02, 2020
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை தற்காலிகமாக திறக்க உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
$categorynews[$i]->title

வங்கக் கடலில் நாளை புயல் உருவாகிறது - வானிலை ஆய்வு மையம்

Dec 01, 2020
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாளை காலை புயலாக வலுப்பெறவுள்ளதால் 5 மாவட்டங்களில் அதீத கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.
$categorynews[$i]->title

``ஆன்லைன் ரம்மி போன்ற விளையாட்டுகளில் ஈடுபட வேண்டாம்!”

Dec 01, 2020
’ஆன்லைன் ரம்மி’ போன்ற பணம் வைத்து விளையாடும் இணையவழி விளையாட்டுகளை அரசு தடை செய்துள்ளதால், அவற்றில் ஈடுபட வேண்டாம் என பொதுமக்களுக்கு தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.