$categorynews[0]->title
வருமானத்தை மறைத்ததாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து தங்களை விடுவிக்க சிறப்பு நீதிமன்றம் மறுத்ததை எதிர்த்து கார்த்தி சிதம்பரம் தொடர்ந்த வழக்கில், வருமான வரித்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
$categorynews[$i]->title

கார்த்தி சிதம்பரம் வழக்கில், வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு!

Jun 06, 2020
வருமானத்தை மறைத்ததாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து தங்களை விடுவிக்க சிறப்பு நீதிமன்றம் மறுத்ததை எதிர்த்து கார்த்தி சிதம்பரம் தொடர்ந்த வழக்கில், வருமான வரித்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
$categorynews[$i]->title

ஸ்ரீராம் பட்டு சேலை விற்பனை நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை

Feb 25, 2020
ஆரணியில் உள்ள ஸ்ரீராம் பட்டு சேலை விற்பனை நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
$categorynews[$i]->title

சசிகலாவின் பினாமி சொத்து என்பதற்கு ஆதாரம் உள்ளது- வருமான வரித் துறை

Feb 20, 2020
சசிகலாவின் பினாமி எனக் கூறி, புதுச்சேரி நகைக்கடை அதிபரின் 148 கோடி ரூபாயை முடக்க பிறப்பித்த உத்தரவை எதிர்த்த வழக்கில், பினாமி பரிவர்த்தனை நடந்துள்ளதற்கு ஆதாரங்கள் இருப்பதாக, வருமான வரித் துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.   
$categorynews[$i]->title

வருமானவரித்துறை அலுவலகத்தில் இன்று ஆஜராக நடிகர் விஜய்க்கு சம்மன்

Feb 10, 2020
சோதனையின் போது ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில், நடிகர் விஜய் இன்று நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வருமானவரித்துறை அவருக்கு சம்மன் அனுப்பியுள்ளது.
$categorynews[$i]->title

வேலம்மாள் கல்வி நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை

Jan 21, 2020
வேலம்மாள் கல்வி குழுமத்திற்குச் சொந்தமான 50 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.