$categorynews[0]->title
ஐ.பி.எல் தொடரின் 36வது போட்டியில், 2வது சூப்பர் ஓவரில் மும்பை இந்தியன்ஸ் அணியை கிங்ஸ் லெவன் பஞ்சாப் வீழ்த்தி அசத்தல் வெற்றி பெற்றது.
$categorynews[$i]->title

2 சூப்பர் ஓவர்; சண்டை செய்த அணிகள் - மும்பையை வீழ்த்திய பஞ்சாப்!

Oct 19, 2020
ஐ.பி.எல் தொடரின் 36வது போட்டியில், 2வது சூப்பர் ஓவரில் மும்பை இந்தியன்ஸ் அணியை கிங்ஸ் லெவன் பஞ்சாப் வீழ்த்தி அசத்தல் வெற்றி பெற்றது.
$categorynews[$i]->title

IPL 2020: பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் த்ரில் வெற்றி பெற்ற பஞ்சாப்!

Oct 16, 2020
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக நடைபெற்ற ஐ.பி.எல். லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
$categorynews[$i]->title

ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 46 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி வெற்றி!

Oct 10, 2020
ஐ.பி.எல். தொடரின் 23-ஆவது போட்டியில் டெல்லி அணி, ராஜஸ்தான் அணியை 46 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
$categorynews[$i]->title

சி.எஸ்.கே - கொல்கத்தா அணிகள் இன்று மோதல் - தொடர் வெற்றியை பதிவு செய்யுமா சென்னை?

Oct 07, 2020
13-வது ஐ.பி.எல் போட்டிகள் துபாய், அபுதாபி, சார்ஜாவில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று நடைபெறும் 21-வது லீக் ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியை எதிர்க்கொள்கிறது.
$categorynews[$i]->title

`இதுவே முதலும் கடைசியுமாக இருக்கட்டும்’ - ரிக்கி பாண்டிங்குக்கு அடங்காத அஸ்வின்!

Oct 06, 2020
”முதல் முறை எச்சரிக்கை விடுத்துள்ளேன். இதுவே முதலும் கடைசியுமாக இருக்கும், இனி பேட்ஸ்மென்கள் ரன்னர் முனையில் பந்து வீசும் முன்பு கிரீசைத் தாண்டினால் மன்கட் முறையில் அவுட் செய்து விடுவேன், பிறகு என்னைக் குறை கூறாதீர்கள்” என்று அஸ்வின் தனது டுவிட்டர் பக்கத்தில் எச்சரித்துள்ளார்.