$categorynews[0]->title
கோவையில் தமிழ்நாடு ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ். மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான விற்பனை அங்காடியை உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்.
$categorynews[$i]->title

மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கான விற்பனை அங்காடி!

Nov 30, 2020
கோவையில் தமிழ்நாடு ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ். மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான விற்பனை அங்காடியை உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்.
$categorynews[$i]->title

வெளியே வராதீர்கள் - பொதுமக்களுக்கு உள்ளாட்சித்துறை அமைச்சர் வேண்டுகோள்!

Nov 24, 2020
நிவர் புயல் கரையை கடக்கும் போது தேவையின்றி வெளியே வருவதை மக்கள் தவிர்க்க வேண்டும் என உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
$categorynews[$i]->title

2022ஆம் ஆண்டிற்குள் அனைவருக்கும் வீட்டு வசதி திட்டம் நிறைவு பெறும் - அமைச்சர் உறுதி

Nov 20, 2020
தமிழகத்தில் வரும் 2022ஆம் ஆண்டிற்குள் அனைவருக்கும் வீட்டு வசதி திட்டம் நிறைவு பெறும் என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உறுதிபட தெரிவித்துள்ளார்.
$categorynews[$i]->title

செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பினாலும் மக்கள் அச்சப்பட தேவையில்லை - அமைச்சர் எஸ்.பி வேலுமணி

Nov 18, 2020
செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பினாலும் மக்கள் அச்சப்பட தேவையில்லை என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
$categorynews[$i]->title

வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்க கட்டிட பூமிபூஜை - அமைச்சர்கள் அடிக்கல் நாட்டினர்

Oct 16, 2020
பொள்ளாச்சியில் வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்க கட்டடத்திற்கு அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, உடுமைலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் அடிக்கல் நாட்டினர்.