$categorynews[0]->title
திண்டுக்கலில் இடப் பிரச்சனையால் திமுக ஒன்றிய கவுன்சிலர் தாக்கியதில் மாற்றுத்திறனாளி பெண் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
$categorynews[$i]->title

மாற்றுத்திறனாளி பெண்ணை தாக்கிய திமுக பிரமுகர்!

Nov 24, 2020
திண்டுக்கலில் இடப் பிரச்சனையால் திமுக ஒன்றிய கவுன்சிலர் தாக்கியதில் மாற்றுத்திறனாளி பெண் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
$categorynews[$i]->title

பட்டியலின ஊராட்சி மன்றத் தலைவர் அவமதிப்பு - செயலாளர் சிந்துஜா கைது!

Oct 11, 2020
சிதம்பரம் தெற்கு திட்டை ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஸ்வரியை தரையில் அமர வைத்த விவகாரத்தில், ஊராட்சி மன்ற செயலாளர் சிந்துஜா, எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இதேபோன்று 5வது வார்டு கவுன்சிலர் சுகுமாறனும் கைது செய்யப்பட்டார். இதையடுத்து தெற்குதிட்டை கிராமத்தில் புவனகிரி போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். 
$categorynews[$i]->title

சக கட்சிக்காரரையே கம்பியால் தாக்கிய தி.மு.க முன்னாள் கவுன்சிலர்!

Sep 19, 2020
கேபிள் டிவி உரிமையாளரை, ஆட்கள் வைத்து தாக்கிய தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் சுப்பிரமணியன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
$categorynews[$i]->title

போலி வங்கி அதிகாரியை கிண்டலடித்த ஆட்டோ ஓட்டுநர் - வைரலாகும் ஆடியோ

Sep 15, 2020
பிரதமர் கூறிய திட்டத்தின் கீழ் கருப்பு பணத்தை பொதுமக்களுக்கு வங்கியில் செலுத்த உள்ளதாக கூறி கைபேசி அழைப்பு மூலம் தெரிவித்த போலி வங்கி அதிகாரியை ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் கிண்டல் செய்யும் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது!
$categorynews[$i]->title

தமிழக மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்கொள்ளையர்கள்!

Jul 27, 2020
நாகை மாவட்டம் ஆறுகாட்டுத்துறையை சேர்ந்த மீனவர்கள், இலங்கை கடற்கொள்ளையர்களின் தாக்குலுக்கு ஆளாகினர்.