$categorynews[0]->title
வங்கி ஒழுங்குமுறை திருத்தச் சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த ஒப்புதல் அளித்துள்ளதால் கூட்டுறவு வங்கிகள் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டன.
$categorynews[$i]->title

இனி ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் கூட்டுறவு வங்கிகள் - திருத்தச் சட்டத்துக்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல்!

Sep 30, 2020
வங்கி ஒழுங்குமுறை திருத்தச் சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த ஒப்புதல் அளித்துள்ளதால் கூட்டுறவு வங்கிகள் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டன.
$categorynews[$i]->title

தமிழக முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்று மூன்றாண்டுகள் நிறைவு

Feb 16, 2020
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவி ஏற்று மூன்றாண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில்,16 ஆயிரத்து 382 கோப்புகளில் கையெழுத்திட்டு பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தி சாதனை படைத்து வருகிறார்.
$categorynews[$i]->title

நாமக்கல்லில் தேசிய ஊட்டச்சத்து மாத விழிப்புணர்வு பேரணி: அமைச்சர்கள் பங்கேற்பு

Sep 22, 2019
தேசிய ஊட்டச்சத்து மாத விழிப்புணர்வு பேரணியை மின்துறை அமைச்சர் தங்கமணி மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா தொடங்கி வைத்தனர்.
$categorynews[$i]->title

தேர்தல் அறிக்கையில் அறிவித்த பயிர் திட்டங்கள் நிறைவேற்றம்: அமைச்சர் செல்லூர் ராஜூ

Aug 21, 2019
அதிமுக அரசின் தேர்தல் அறிக்கையில் தெரிவித்த விவசாயிகளுக்கான பயிர்க்கடன் நிறைவேற்றப்பட்டுள்ளதாக கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்
$categorynews[$i]->title

ரிசர்வ் வங்கி இணையதளத்தில் புகார் மேலாண்மை செயலி அறிமுகம்

Jun 25, 2019
வர்த்தக வங்கிகள், நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு எதிரான புகார்களை தெரிவிக்கும் வகையில் ரிசர்வ் வங்கி, தனது இணையதளத்திலேயே புகார் மேலாண்மை அமைப்பு என்ற புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.