$categorynews[0]->title
கடந்த 7 ஆண்டுகளில் 3 ஆயிரத்து 22 கோடி ரூபாய் மதிப்பிலான கோயில் நிலங்கள் தனியார் தொழிற்சாலைகளிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
$categorynews[$i]->title

கடந்த 7 ஆண்டில் ரூ.3,022 கோடி கோயில் நிலங்கள் தனியாரிடம் இருந்து மீட்பு

Feb 16, 2019