உலக சுற்றுலா தினவிழாவை ஒட்டி, தஞ்சை பெரிய கோயிலில் பொதுமக்களுக்கு சுற்றுலா பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
உலக சுற்றுலா தினவிழாவை ஒட்டி, தஞ்சை பெரிய கோயிலில் பொதுமக்களுக்கு சுற்றுலா பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
சென்னை தீவுத்திடலில் நடைபெற்று வரும் 46-வது இந்தியா சுற்றுலா பொருட்காட்சியில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் நெருப்பில்லாமல் சமைக்கும் முறை குறித்து போட்டி நடத்தப்பட்டது.
மாட்டுப் பொங்கல் மற்றும் காணும் பொங்கலையொட்டி, சென்னை மற்றும் திருச்சி நகரை பொதுமக்கள் சுற்றிப்பார்க்க வசதியாக 10 ரூபாய் கட்டணத்தில் நகர சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.