$categorynews[0]->title
உயர்நீதிமன்றத்தின் புதிய நீதிபதிகளின் பரிந்துரைப் பட்டியலுக்கு குடியரசுத் தலைவர் கடந்த செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்தார். அதன்படி, 10 நீதிபதிகள் இன்று பதவியேற்றனர்.
$categorynews[$i]->title

புதிதாக 10 நீதிபதிகள் பதவியேற்றனர்

Dec 03, 2020
உயர்நீதிமன்றத்தின் புதிய நீதிபதிகளின் பரிந்துரைப் பட்டியலுக்கு குடியரசுத் தலைவர் கடந்த செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்தார். அதன்படி, 10 நீதிபதிகள் இன்று பதவியேற்றனர்.
$categorynews[$i]->title

புரெவி புயல் முன்னெச்சரிக்கை - 6 விமானங்கள் ரத்து!

Dec 03, 2020
புரெவி புயலை முன்னிட்டு சென்னையிலிருந்து தென் தமிழகத்திற்கு செல்லும் 6 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
$categorynews[$i]->title

ஆற்றல் நிறைந்தவர்கள் - சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் இன்று!

Dec 03, 2020
சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம் இன்று கடைபிடிக்கப்படும் நிலையில், அவர்கள் நிகழ்த்திவரும் சாதனைகள் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு..
$categorynews[$i]->title

கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது, திராட்சைரசம், அப்பம் வழங்க அனுமதி!

Dec 03, 2020
கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது, கிறிஸ்துவ தேவாலயங்களில் திராட்சை ரசம் மற்றும் அப்பம் வழங்குவதற்கு, தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
$categorynews[$i]->title

புதிய 10 நீதிபதிகள் இன்று பதவியேற்பு!

Dec 03, 2020
சென்னை உயர்நீதிமன்றத்திற்குப் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 10 நீதிபதிகளும் இன்று பதவியேற்க உள்ளனர்.