$categorynews[0]->title
சென்னை திரைப்பட விழாவில் சினிமா ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழிந்ததால் ஏராளமானோர் திரையரங்க தரையில் அமர்ந்து படத்தை பார்த்து ரசித்தனர்.
$categorynews[$i]->title

சென்னை திரைப்பட விழாவில் குவியும் ரசிகர்கள்

Dec 19, 2019
சென்னை திரைப்பட விழாவில் சினிமா ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழிந்ததால் ஏராளமானோர் திரையரங்க தரையில் அமர்ந்து படத்தை பார்த்து ரசித்தனர்.
$categorynews[$i]->title

ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ள சர்வதேச திரைப்பட விழா

Dec 18, 2019
சென்னை 17வது சர்வதேச திரைப்பட விழா சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. சர்வதேச அளவில் வெளிவந்த சிறந்த திரைப்படங்கள் விழாவில் திரையிடப்படுகின்றன. மாணவ மாணவியர் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டு வருகின்றனர்.
$categorynews[$i]->title

17-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா தொடக்கம்

Dec 13, 2019
அடுத்த ஆண்டு சென்னையில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவிற்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கை, முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.
$categorynews[$i]->title

17-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது

Dec 12, 2019
இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் சார்பில் 17வது சென்னை சர்வதேச திரைப்பட விழா, சென்னை கலைவாணர் அரங்கில் தொடங்கியது. 
$categorynews[$i]->title

ஒத்த செருப்பு திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கு தகுதியுடையது: அமைச்சர் கடம்பூர் ராஜூ

Oct 03, 2019
சென்னை சர்வதேச திரைப்படத் திருவிழாவிற்கு வழங்கி வந்த 50 லட்சம் நிதி உதவியை 75 லட்சமாக உயர்த்தி வழங்க தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. இதனையடுத்து, நடிகர் மற்றும் இயக்குனர் பார்த்திபன் அரசுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அமைச்சர் கடம்பூர் ராஜூவை நேரில் சந்தித்தார்.