$categorynews[0]->title
விவசாய சட்டத்திற்கு எதிராக காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் சட்டம் இயற்ற வேண்டும் என்று அக்கட்சித் தலைவர் சோனியா காந்தி தெரிவித்ததற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
$categorynews[$i]->title

காங்கிரஸ் கொடுத்தது பொய்யான வாக்குறுதியா? - நிர்மலாசீதாரமன் கேள்வி

Sep 30, 2020
விவசாய சட்டத்திற்கு எதிராக காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் சட்டம் இயற்ற வேண்டும் என்று அக்கட்சித் தலைவர் சோனியா காந்தி தெரிவித்ததற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
$categorynews[$i]->title

காங்கிரசில் புயலைக் கிளப்பியுள்ள கடிதம் : மூத்த தலைவர்களுடன் ராகுல் வார்த்தைப் போர்!

Aug 24, 2020
டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில், ராகுல் காந்திக்கும், மூத்த தலைவர்களுக்கும் இடையே வார்த்தைப் போர் வெடித்துள்ளது. 
$categorynews[$i]->title

சோனியா காந்தி கட்சியிலும், ஆட்சியிலும் கடந்து வந்த பாதை!

Aug 24, 2020
காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியிலிருந்து சோனியாகாந்தி விலகும் நடவடிக்கை தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சுமார் 20 ஆண்டுகள் கட்சியிலும் ஆட்சியிலும் சோனியா காந்தி வகித்த பதவிகள் என்ன ?
$categorynews[$i]->title

ராகுல்காந்தி குடும்பத்துக்கு சொந்தமான 3 அறக்கட்டளைகள் மீது புகார் - விசாரணை நடத்த தனிக்குழு!

Jul 08, 2020
நிதிமுறைகேடு புகாரில் ராகுல்காந்தி குடும்பத்துக்கு சொந்தமான 3 அறக்கட்டளைகள் குறித்து விசாரணை நடத்த, மத்திய அரசு தனிக்குழுவை நியமித்துள்ளது.
$categorynews[$i]->title

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மருத்துவமனையில் அனுமதி

May 11, 2020
நேற்று இரவு அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதை அடுத்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவரது உடல்நிலை நன்றாக உள்ளதென்றும் தொடர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளார் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.