$categorynews[0]->title
அஜர்பைஜானில் நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் 2 குழந்தைகள் உள்பட 5 பேர் கொல்லப்பட்டனர்.
$categorynews[$i]->title

அஜர்பைஜானில் நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதல் - 2 குழந்தைகள் உள்பட 5 பேர் பலி!

Oct 17, 2020
அஜர்பைஜானில் நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் 2 குழந்தைகள் உள்பட 5 பேர் கொல்லப்பட்டனர்.
$categorynews[$i]->title

பிரமோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை பரிசோதனை - 2-வது முறையாக வெற்றி!

Sep 30, 2020
தாக்குதல் தூரம் நீட்டிக்கப்பட்ட பிரமோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை 2-வது முறையாக வெற்றிகரமாக பரிசோதனை நடத்தப்பட்டது.    
$categorynews[$i]->title

அஜர்பைஜான் - அர்மேனியா நாடுகள் இடையே மோதல் - 23 பேர் உயிரிழப்பு

Sep 28, 2020
அஜர்பைஜான் - அர்மேனியா நாடுகள் இடையே நடைபெற்ற எல்லைச் சண்டையில் 23 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
$categorynews[$i]->title

மனிதத்தை மறைத்த கொலைவெறி - நாங்குநேரியில்3 வயதுக் குழந்தை மீதும் கொடூரத் தாக்குதல்!

Sep 27, 2020
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே காதல் திருமணம் செய்த விவகாரத்தில் பழக்குப்பழியாக வெடிகுண்டு வீசியும், கழுத்தறுத்தும் 2 பெண்கள் கொடூராக கொலை செய்யப்பட்டுள்ளனர். இரட்டை கொலை வழக்கு தொடர்பாக 12 பேர் மீது 11 வழக்குகள் பதிவு செய்து, கொலையாளிகள் குறித்து தனிப்படை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.  
$categorynews[$i]->title

தி.மு.க.வினரைக் கண்டித்து சென்னையில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்!

Sep 22, 2020
பா.ஜ.க.-வின் சுவர் விளம்பரங்களை அழித்து, பெண்கள் உள்பட நிர்வாகிகள் மீது தாக்குதல் நடத்திய தி.மு.க.-வினரைக் கண்டித்து, சென்னையில் 7 இடங்களில் பா.ஜ.க.-வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.