$categorynews[0]->title
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் மறைந்த நிலையில், தி.மு.க. தலைவர் ஸ்டாலின், முதலமைச்சரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.  
$categorynews[$i]->title

முதலமைச்சர் பழனிசாமியை சந்தித்த ஸ்டாலின்!

Oct 19, 2020
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் மறைந்த நிலையில், தி.மு.க. தலைவர் ஸ்டாலின், முதலமைச்சரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.  
$categorynews[$i]->title

அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் - ஆயிரக்கணக்கானோர் மீது வழக்குப்பதிவு

Sep 29, 2020
அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி , வைகோ, உதயநிதி ஸ்டாலின் உள்பட ஆயிரக்கணக்கானோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
$categorynews[$i]->title

திமுக கப்பலை மூழ்கடிக்கும் வாரிசு ஓட்டை!!

Aug 13, 2020
திமுக தலைமையுடன் அண்மைக்காலமாக மோதல் போக்கை கடைபிடித்து வந்த சென்னை ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் கு.க செல்வம், கட்சியிலிருந்து நிரந்தமாக நீக்கப்பட்டுள்ளார். உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் ஆதிக்கத்தினால் மேலும் சில எம்.எல்.ஏக்கள், திமுகவிலிருந்து வெளியேறலாம் என அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது...
$categorynews[$i]->title

நிர்வாக வசதியை கருத்தில் கொண்டு மாவட்டங்களை அமைப்பு ரீதியாக பிரித்து அஇஅதிமுக தலைமை அறிவிப்பு!

Jul 25, 2020
அதிமுகவுக்கு புதிதாக கூடுதல் தலைமைக் கழக நிர்வாகிகள் மற்று துணை நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டள்ளனர்.
$categorynews[$i]->title

7,500 பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் அமைக்க மத்திய அரசு அனுமதி- அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

Mar 17, 2020
தமிழகத்தில் 7ஆயிரத்து 500 பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்க இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.