$categorynews[0]->title
`உன்ன இப்படி நாங்க பாத்ததில்லையே தல’ என்றபடி குமுறுகின்றனர் சி.எஸ்.கே. ரசிகர்கள். 2020-ம் ஆண்டு கொடுத்த பல்வேறு சோதனைகளில் சி.எஸ்.கே.வின் ஆட்டமும் ஒன்றாக மாறிவிட்டது. நேற்றுவரை `ப்ளே ஆஃப்’ க்குள் சி.எஸ்.கே சென்றுவிடும் என்று நம்பிக்கொண்டிருந்தவர்களுக்கு, அந்த நம்பிக்கை உதிர ஆரம்பித்துவிட்டது. 
$categorynews[$i]->title

என்ன தான் ஆச்சு சி.எஸ்.கே-க்கு - ஏன் இந்த சொதப்பல்?

Oct 20, 2020
`உன்ன இப்படி நாங்க பாத்ததில்லையே தல’ என்றபடி குமுறுகின்றனர் சி.எஸ்.கே. ரசிகர்கள். 2020-ம் ஆண்டு கொடுத்த பல்வேறு சோதனைகளில் சி.எஸ்.கே.வின் ஆட்டமும் ஒன்றாக மாறிவிட்டது. நேற்றுவரை `ப்ளே ஆஃப்’ க்குள் சி.எஸ்.கே சென்றுவிடும் என்று நம்பிக்கொண்டிருந்தவர்களுக்கு, அந்த நம்பிக்கை உதிர ஆரம்பித்துவிட்டது. 
$categorynews[$i]->title

2 சூப்பர் ஓவர்; சண்டை செய்த அணிகள் - மும்பையை வீழ்த்திய பஞ்சாப்!

Oct 19, 2020
ஐ.பி.எல் தொடரின் 36வது போட்டியில், 2வது சூப்பர் ஓவரில் மும்பை இந்தியன்ஸ் அணியை கிங்ஸ் லெவன் பஞ்சாப் வீழ்த்தி அசத்தல் வெற்றி பெற்றது.
$categorynews[$i]->title

ஐபிஎல் தொடரில் ஆர்.சி.பி.க்காக அதிக போட்டிகளில் விளையாடியுள்ள கோலி!

Oct 11, 2020
ஐ.பி.எல் போட்டிகளில் ஒரு அணிக்காக அதிக போட்டிகளில் விளையாடியுள்ள வீரர்கள் பட்டியலில் 183 போட்டிகளில் விளையாடி முதலிடத்தை பிடித்துள்ளார் விராட் கோலி.
$categorynews[$i]->title

சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 37 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி!

Oct 11, 2020
ஐ.பி.எல் தொடரின் 25வது போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
$categorynews[$i]->title

ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 46 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி வெற்றி!

Oct 10, 2020
ஐ.பி.எல். தொடரின் 23-ஆவது போட்டியில் டெல்லி அணி, ராஜஸ்தான் அணியை 46 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.