விழுப்புரத்தில் மருத்துவ மாணவிக்கு சொந்த நிதியில் இருந்து 1 லட்சம் ரூபாய் கட்டணம் செலுத்திய சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்தின் செயல் பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
ஏழு புள்ளி ஐந்து சதவிகித உள் ஒதுக்கீட்டின் மூலம் நடப்பாண்டில் 313 அரசு பள்ளி மாணவர்கள் MBBS படிப்பில் சேர்ந்துள்ளனர். இதன் மூலம் வரலாற்று சிறப்புமிக்க மாற்றத்தை தமிழக முதலமைச்சர் உருவாக்கி இருக்கிறார். அது பற்றிய விவரங்கள் குறித்த தொகுப்புதான் இந்த கட்டுரை.
பெரியகுளம் அருகே ஆடு மேய்க்கும் கூலித் தொழிலாளியின் மகனான ஜீவித்குமார், நீட் தேர்வில் இந்திய அளவில் 664 மதிப்பெண்கள் பெற்று, தமிழக அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.