$categorynews[0]->title
செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பினாலும் மக்கள் அச்சப்பட தேவையில்லை என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
$categorynews[$i]->title

செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பினாலும் மக்கள் அச்சப்பட தேவையில்லை - அமைச்சர் எஸ்.பி வேலுமணி

Nov 18, 2020
செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பினாலும் மக்கள் அச்சப்பட தேவையில்லை என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
$categorynews[$i]->title

சமூக நீதிக்கு சாட்சி சொன்ன இயக்கம் அ.தி.மு.க. - ஸ்டாலினுக்கு அமைச்சர் பெஞ்சமின் காட்டமான அறிக்கை

Oct 14, 2020
தீண்டாமை கொடுமைக்கு காரணமான தி.மு.க. அதன் பின்னணியை மறைத்து, ஆளும் இயக்கத்தின் மீது பழி போட்டு அரசியல் நடத்த தி.மு.க. தலைவர் முயற்சித்திருப்பது, பித்தலாட்டத்தின் உச்சம் என்று அமைச்சர் பென்ஜமின் காட்டமாக விமர்சித்துள்ளார்.
$categorynews[$i]->title

புனரமைக்கப்பட்ட நினைவுச் சின்னங்கள் - முதலமைச்சர் திறந்து வைத்தார்

Oct 06, 2020
நாகை, தஞ்சை, தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களில் புனரமைப்பு மற்றும் பாதுகாப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட மூன்று நினைவுச் சின்னங்களை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி மூலம் திறந்து வைத்தார்.
$categorynews[$i]->title

சென்னையில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் - முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

Sep 30, 2020
பெருநகர சென்னை மாநகராட்சியில் செயல்படுத்தப்படும் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்.
$categorynews[$i]->title

தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகள் படியே செயற்குழு கூடுகிறது - அமைச்சர் ஜெயக்குமார்

Sep 27, 2020
தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகள் படியே அ.தி.மு.க. செயற்குழு நாளை கூடுவதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.