$categorynews[0]->title
டெல்லி பி.டி.மார்க் சாலையில், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான 8 பழைய கட்டடங்கள் சீரமைக்கப்பட்டு 76 புதிய குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. புதிய குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் சேகரிப்பு, சூரிய மின்னாற்றலை தயாரிக்கும் கூரைகள், LED விளக்குகள் உள்ளிட்ட சிறப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
$categorynews[$i]->title

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான புதிய குடியிருப்புகளை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்.

Nov 23, 2020
டெல்லி பி.டி.மார்க் சாலையில், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான 8 பழைய கட்டடங்கள் சீரமைக்கப்பட்டு 76 புதிய குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. புதிய குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் சேகரிப்பு, சூரிய மின்னாற்றலை தயாரிக்கும் கூரைகள், LED விளக்குகள் உள்ளிட்ட சிறப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
$categorynews[$i]->title

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி - 2021பிப்ரவரி மாதத்திற்குள் இடைத்தேர்தல் நடத்த தயார்!

Oct 14, 2020
காலியாக உள்ள கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கு அடுத்தாண்டு பிப்ரவரி மாதத்திற்குள் இடைத்தேர்தலை நடத்த தயார் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
$categorynews[$i]->title

காங்கிரஸ் கொடுத்தது பொய்யான வாக்குறுதியா? - நிர்மலாசீதாரமன் கேள்வி

Sep 30, 2020
விவசாய சட்டத்திற்கு எதிராக காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் சட்டம் இயற்ற வேண்டும் என்று அக்கட்சித் தலைவர் சோனியா காந்தி தெரிவித்ததற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
$categorynews[$i]->title

காலியாக உள்ளத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் - இன்று அறிவிப்பு வெளியாக வாய்ப்பு

Sep 29, 2020
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் காலியாக உள்ள தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை நடத்த உள்ளது.
$categorynews[$i]->title

மழைக்கால கூட்டத் தொடரில் மக்களவையில் 68.65% வருகைப் பதிவு!

Sep 26, 2020
மழைக்கால கூட்டத் தொடரில் மக்களவை வருகைப் பதிவு 68.65% இருந்ததாக சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.