$categorynews[0]->title
கொரோனா தடுப்பூசி மேம்பாட்டுப் பணிகள் தொடர்பாக மூன்று நகரங்களுக்கு சென்று ஆய்வு செய்த பிரதமர் மோடி, தடுப்பூசிகளின் தற்போதையை நிலை குறித்து மருத்துவ நிபுணர்களிடம் கேட்டறிந்தார்.
$categorynews[$i]->title

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி எப்போது ?

Nov 29, 2020
கொரோனா தடுப்பூசி மேம்பாட்டுப் பணிகள் தொடர்பாக மூன்று நகரங்களுக்கு சென்று ஆய்வு செய்த பிரதமர் மோடி, தடுப்பூசிகளின் தற்போதையை நிலை குறித்து மருத்துவ நிபுணர்களிடம் கேட்டறிந்தார்.
$categorynews[$i]->title

தெலங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிராவில் கனமழைக்கு 83 பேர் உயிரிழப்பு!

Oct 16, 2020
தெலங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மூன்று மாநிலங்களில் பெய்த கனமழைக்கு இதுவரை 83 பேர் உயிரிழந்துள்ளனர்.
$categorynews[$i]->title

சி.எஸ்.கே - கொல்கத்தா அணிகள் இன்று மோதல் - தொடர் வெற்றியை பதிவு செய்யுமா சென்னை?

Oct 07, 2020
13-வது ஐ.பி.எல் போட்டிகள் துபாய், அபுதாபி, சார்ஜாவில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று நடைபெறும் 21-வது லீக் ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியை எதிர்க்கொள்கிறது.
$categorynews[$i]->title

ஐ.பி.எல் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 17 பேர் கைது!

Oct 06, 2020
ஐ.பி.எல் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக, பெங்களூரு, ஹைதராபாத், மும்பையில், 17 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
$categorynews[$i]->title

ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐ.பி.எல். போட்டியில் 34 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை வெற்றி!

Oct 04, 2020
13-வது ஐ.பி.எல். தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது. இன்றைய 17-வது லீக் ஆட்டத்தில் மும்பை - ஹைதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, ரோஹித், டிகாக் இணை அணிக்கு தொடக்கம் கொடுத்தது.