$categorynews[0]->title
மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் கே.பி.முனுசாமி மற்றும் தம்பிதுரை ஆகியோர் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
$categorynews[$i]->title

மாநிலங்களவை தேர்தல் : முதல்வர் மற்றும் துணை முதல்வர் முன்னிலையில் அதிமுக வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல்

Mar 12, 2020
மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் கே.பி.முனுசாமி மற்றும் தம்பிதுரை ஆகியோர் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
$categorynews[$i]->title

அதிமுக மாவட்ட கழக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் தொடக்கம்

Feb 10, 2020
அதிமுக மாவட்ட கழக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தலைமையில் நடைபெற்று வருகிறது. இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு இந்த கூட்டம் நடைபெறுகிறது.
$categorynews[$i]->title

தவறாக செய்தி வெளியிட்ட தினமலர் மீது சட்டப்படி நடவடிக்கை: அதிமுக உறுப்பினர் எச்சரிக்கை

Dec 25, 2019
அதிமுகவைச் சேர்ந்த தன்னை, திமுக காரர் என தவறாக செய்தி வெளியிட்ட தினமலர் நாளிதழ், வருத்தம் தெரிவித்து, மறுப்பு செய்தி வெளியிடவில்லை எனில், சட்டப்படி நடவடிக்கை எடுக்க இருப்பதாக கொட்டக்குடி ஊராட்சிமன்றத் தலைவர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
$categorynews[$i]->title

முதலமைச்சர் தலைமையில் அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ஆலோசனைக் கூட்டம்

Sep 24, 2019
விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய தொகுதிகளுக்கும் அக்டோபர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் சென்னையில் தொடங்கி உள்ளது.
$categorynews[$i]->title

வேட்பு மனுவை தாக்கல் செய்தார் தென்சென்னை தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் தனது

Mar 22, 2019
நாடாளுமன்ற தேர்தலில் தென்சென்னை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.