$categorynews[0]->title
நாடு முழுவதும் பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், ஒடிசா, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
$categorynews[$i]->title

ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் கனமழையால் வெள்ளம்!!

Aug 17, 2020
நாடு முழுவதும் பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், ஒடிசா, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
$categorynews[$i]->title

ஆந்திராவில் கொரோனா வார்டில் தீ விபத்து - 11 பேர் உயிரிழப்பு!

Aug 09, 2020
விஜயவாடாவில் தனியார் மருத்துவமனை சார்பில், விடுதி ஒன்றில் கொரோனா நோயாளிகளுக்காக தனிமை முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இம்முகாமில் இன்று அதிகாலை மின்கசிவு காரணமாக, தீ விபத்து ஏற்பட்டது. 
$categorynews[$i]->title

தமிழக பணியாளர்கள் ஆந்திர சென்று வர அரசாணை!

Jul 24, 2020
ஆந்திராவில் உள்ள நிறுவனங்களில் வேலை செய்யும் தமிழக தொழிலாளர்கள் அம்மாநிலத்துக்கு சென்று வர, அனுமதி வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
$categorynews[$i]->title

ஆந்திராவில் பேருந்து சேவை இன்று மீண்டும் தொடங்கியது!

May 21, 2020
ஆந்திராவில் பேருந்து சேவைகளை மாநில போக்குவரத்துக்கு கழகம் இன்று முதல் தொடங்கியுள்ளது.
$categorynews[$i]->title

ராம்கோ சிமெண்ட்ஸ் நிறுவனம் தமிழகம், ஆந்திரா மாநிலங்களுக்கு தலா இரண்டரை கோடி ரூபாய் நிதி

Apr 08, 2020
கொரோனா தடுப்பு நிவாரணத்திற்காக தமிழகம், ஆந்திரா மாநிலங்களுக்கு தலா இரண்டரை கோடி ரூபாய் நிதி உதவி அளித்துள்ள ராம்கோ சிமெண்ட்ஸ் நிறுவனம், பாதிக்கப்பட்ட மக்களுக்காக பல்வேறு உதவிகளையும் செய்துள்ளது