$categorynews[0]->title
மத்திய அரசின் கிஷான் ரயில் திட்டம் மூலம் , இந்தியாவிலேயே முதல் முறையாக ஆந்திராவில் இருந்து குளிர்சாதன வசதியுடன் 839 டன் வாழைப்பழங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டது.
$categorynews[$i]->title

இந்தியாவிலேயே முதல் முறையாக ஆந்திராவில் இருந்து குளிர்சாதன வசதியுடன் 839 டன் வாழைப்பழங்கள் ஏற்றுமதி

Feb 04, 2020
மத்திய அரசின் கிஷான் ரயில் திட்டம் மூலம் , இந்தியாவிலேயே முதல் முறையாக ஆந்திராவில் இருந்து குளிர்சாதன வசதியுடன் 839 டன் வாழைப்பழங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டது.
$categorynews[$i]->title

ஆந்திர சட்டப்பேரவையின் மேலவையை கலைக்க அமைச்சரவை ஒப்புதல்

Jan 27, 2020
ஆந்திர சட்டப்பேரவையின் மேலவையை கலைக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் எம்.எல்.ஏ. குடிவாடா அமர்நாத் தெரிவித்துள்ளார்.
$categorynews[$i]->title

ஆந்திர மாநில சட்டமன்றத்தை முற்றுகையிட்ட தெலுங்கு தேசம் தலைவர்கள் கைது

Jan 21, 2020
ஆந்திர மாநிலத்தில், மூன்று தலைநகர் திட்டத்தை எதிர்த்து ஆந்திர சட்டமன்றத்தை முற்றுகையிட முயன்ற, தெலுங்கு தேசம் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.
$categorynews[$i]->title

ஆந்திராவுக்கு மூன்று தலைநகரத் திட்டத்துக்கு ஒப்புதல்

Jan 20, 2020
ஆந்திராவுக்கு 3 தலைநகரங்கள் அமைப்பதற்கான சட்டத்தை  அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இத்திட்டத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள் போராடி வரும் நிலையில் நிறைவேற்ற காரணம் என்ன ?
$categorynews[$i]->title

ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை எதிர்த்து விவசாயிகள் சாலை மறியல்

Dec 19, 2019
ஆந்திர மாநிலத்தின் தலைநகரம் தொடர்பாக, அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் அறிவிப்பை எதிர்த்து விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.