இறுதிப் பருவத் தேர்வுகளில் அரியர் வைத்திருக்கும் பொறியியல் மாணவர்களுக்கான தேர்வுகள் வரும் 22-ம் தேதி முதல் தொடங்கும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னையில் இன்று முதல் ஊரடங்கில் சில தளர்வுகள் அமலுக்கு வந்துள்ளதை அடுத்து, பல்கலைக்கழகம் மீண்டும் வழக்கம்போல் செயல்படும் என தெரிவித்துள்ளார்