$categorynews[0]->title
சேலம் மாவட்டம் ஓமலூரில், தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினரிடம், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என பொதுமக்கள் சரமாரி கேள்வி எழுப்பியபோது, அவர் தப்பிச்சென்ற நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியது.
$categorynews[$i]->title

பொதுமக்கள் சரமாரி கேள்வி - தப்பிச் சென்ற தி.மு.க. எம்.பி.

Oct 16, 2020
சேலம் மாவட்டம் ஓமலூரில், தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினரிடம், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என பொதுமக்கள் சரமாரி கேள்வி எழுப்பியபோது, அவர் தப்பிச்சென்ற நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியது.
$categorynews[$i]->title

தி.மு.க. ஒரு கம்பெனி; அது ஒரு வட்டிக்கடை - அமைச்சர் சி.வி.சண்முகம் விமர்சனம்

Oct 16, 2020
பா.ஜ.க. ஆளும் 13 மாநிலங்களைக் காட்டிலும் தமிழ்நாட்டில் கொரோனா சிறப்பாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், பிரதமர் மோடியே தமிழக அரசை பாராட்டியுள்ளதாகவும் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் பேசியுள்ளார்
$categorynews[$i]->title

சூர்யாதேவியின் பின்னணியில் தி.மு.க. இருப்பதாக நாஞ்சில் விஜயன் புகார்!

Oct 14, 2020
சூர்யாதேவி தன்னை தாக்கிய விவகாரத்தில் திமுக பின்னணியில் இருப்பதாக சின்னத்திரை நடிகர் நாஞ்சில் விஜயன் குற்றம்சாட்டியுள்ளார்
$categorynews[$i]->title

“தி.மு.க. ஒரு கட்சி அல்ல, அது ஒரு கந்து வட்டிக்கடை” - அமைச்சர் சி.வி.சண்முகம் பேச்சு

Oct 14, 2020
தி.மு.க. ஒரு கட்சி அல்ல, அது ஒரு கந்து வட்டிக்கடை என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் காட்டமாக விமர்சித்துள்ளார்.
$categorynews[$i]->title

கம்பி எண்ணும் தி.மு.க. வட்டச் செயலாளர் - தடையை மீறி லாட்டரி விற்பனை!

Oct 13, 2020
ஒரு நம்பர் லாட்டரி சீட்டு விற்பனை செய்த திமுகவின் வட்டச் செயலாளரை காவல்துறையினர் கைது செய்தனர். தனிப்படை காவல்துறையினரிடம் திமுக வட்டச் செயலாளர் சிக்கியது எப்படி?