கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம்
புரெவி புயல் தமிழ்நாட்டில் இன்றிரவு கரையை கடக்க உள்ள நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொலைபேசியில் தொடர்ந்து கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி கேட்டறிந்தார்.