$categorynews[0]->title
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அடுத்த போடிநாயக்கன்பட்டியில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் சீறிப்பாய்ந்து வரும் காளைகளை இளைஞர்கள் ஆர்வத்துடன் அடக்கி வருகின்றனர்.
$categorynews[$i]->title

போடிநாயக்கன்பட்டியில் 25 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி

Feb 23, 2020
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அடுத்த போடிநாயக்கன்பட்டியில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் சீறிப்பாய்ந்து வரும் காளைகளை இளைஞர்கள் ஆர்வத்துடன் அடக்கி வருகின்றனர்.
$categorynews[$i]->title

ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தார் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

Feb 23, 2020
கோவை மாவட்டம் செட்டிப்பாளையத்தில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்.  
$categorynews[$i]->title

செட்டிபாளையத்தில் இன்று மூன்றாம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி

Feb 23, 2020
கோவை செட்டிபாளையத்தில், மாவட்ட நிர்வாகம் மற்றும் ஜல்லிக்கட்டு பேரவை சங்கம் இணைந்து நடத்தும் மூன்றாம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெறுகிறது.
$categorynews[$i]->title

கோவையில் வரும் 23 ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி: சுமார் 900 காளைகள் பங்கேற்பு

Feb 20, 2020
கோவை செட்டிபாளையத்தில், வரும் 23 ஆம் தேதி நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டியில், 900க்கும் அதிகமான காளைகள் களமிறக்கப்பட உள்ளதாக, நல்லறம் அறக்கட்டளை நிறுவனரும் கோவை ஜல்லிகட்டு சங்கத்தின் தலைவருமான எஸ்.பி.அன்பரசன் தெரிவித்துள்ளார்.
$categorynews[$i]->title

ஜெயங்கொண்டம் அருகே கோலாகலமாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி

Feb 19, 2020
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் சீறிப்பாய்ந்து வரும் காளைகளை மாடுபிடி வீரர்கள் ஆர்வத்துடன் அடக்கி வருகின்றனர்.