நவம்பர் 1 முதல் அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 8ம் வகுப்பு வரை உள்ள வகுப்புகள் சுழற்சி முறையில் நடத்தலாம் திரையரங்குகள் 100% பார்வையாளர்களுடன் செயல்படலாம்; கூட்ட அரங்குகளில் கலாச்சார நிகழ்வுகள் நடத்த அனுமதி அனுமதிக்கப்பட்டுள்ள மதுக்கூடங்களுடன், தனித்து இயங்கும் மதுக்கூடங்களும் செயல்படலாம் மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு இடையே சாதாரண மற்றும் குளிர்சாதன பேருந்துகளில் 100% பயணிகளுடன் இயங்க அனுமதி
மாவட்டங்கள் 3 ஆக வகைப்படுத்தப்பட்டு, நடைமுறையில் உள்ள ஊரடங்கு 28- 6-2021 அன்று காலை 6 மணியுடன் முடிவடையும் நிலையில், தமிழ்நாட்டில் பெரும்பான்மையான மாவட்டங்களில் நோய்த் தொற்று பரவல் குறைந்துள்ளதைத் தொடர்ந்து பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு 5- 7- 2021 காலை 6-00 மணி வரை, நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது..
4 மாவட்டங்களில் வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி...11 மாவட்டங்களில் காலை 9 மணி முதல் இரவு 7 மனி வரை காலணி,பாத்திரம் உள்ளிட்ட கடைகள் திறக்க அனுமதி..அத்தியாவசியத் துறைகள், 100% பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும். இதர அரசு அலுவலகங்கள், 50% பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்