$categorynews[0]->title
அதிமுகவின் புகழுக்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையிலும், சிறுமைப்படுத்தும் நோக்கிலும், நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள்.ஊடக அறத்திற்கு புறம்பாகவும், கழகத் தலைவர்களுக்கு களங்கம் ஏற்படுத்தும் விதத்திலும் விவாதத் தலைப்புகள் வைப்பது வருத்தம் அளிக்கிறது.ஊடக விவாதங்களில் அதிமுக சார்பில் கழகத்தைச் சார்ந்தவர்கள் யாரும் இனி பங்கேற்க மாட்டார்கள் : அதிமுக தலைமை....
$categorynews[$i]->title

தொலைக்காட்சி விவாதங்களில் அதிமுக பங்கேற்காது : மக்கள் பிரச்சனை, தேவை பற்றி சிந்திக்காத அறத்திற்கு புறம்பான ஊடகங்கள்.!!

Jul 13, 2021
அதிமுகவின் புகழுக்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையிலும், சிறுமைப்படுத்தும் நோக்கிலும், நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள்.ஊடக அறத்திற்கு புறம்பாகவும், கழகத் தலைவர்களுக்கு களங்கம் ஏற்படுத்தும் விதத்திலும் விவாதத் தலைப்புகள் வைப்பது வருத்தம் அளிக்கிறது.ஊடக விவாதங்களில் அதிமுக சார்பில் கழகத்தைச் சார்ந்தவர்கள் யாரும் இனி பங்கேற்க மாட்டார்கள் : அதிமுக தலைமை....
$categorynews[$i]->title

வீரமரணமடைந்த வீரர்களுக்கு நியூஸ் ஜெ. ஊழியர்கள் அஞ்சலி

Feb 17, 2019
காஷ்மீர் தாக்குதலில் வீரமரணம் அடைந்த துணை ராணுவ வீரர்களுக்கு, நியூஸ் ஜெ. ஊழியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மவுன அஞ்சலி செலுத்தினர். 
$categorynews[$i]->title

விமானத்தில் முதலமைச்சர் நியூஸ் ஜெ-வுக்கு சிறப்பு பேட்டி

Nov 20, 2018
கஜா புயலின் பாதிப்புகளை பார்வையிட  செல்லும் முதலமைச்சர்  நியூஸ் ஜெ-வுக்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார்.
$categorynews[$i]->title

இன்று முதல் உங்கள் வீட்டில் நியூஸ் ஜெ தொலைக்காட்சி ஒளிபரப்பை கண்டு மகிழுங்கள்

Nov 14, 2018
செய்தி தொலைக்காட்சி வரலாற்றில் புதுமைகள் படைக்க இன்று களம் காண்கிறது உங்கள் நியூஸ் ஜெ தொலைக்காட்சி..