$categorynews[0]->title
பொருளாதார பற்றாக்குறையை போக்க ரிசர்வ் வங்கியில் இருந்து மாநில அரசுகள் கடன் பெற்று கொள்ளலாம் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை வழங்கியுள்ளார்.
$categorynews[$i]->title

ரிசர்வ் வங்கியில் இருந்து மாநில அரசுகள் கடன் பெற்று கொள்ளலாம் - நிர்மலா சீதாராமன்!!

Aug 27, 2020
பொருளாதார பற்றாக்குறையை போக்க ரிசர்வ் வங்கியில் இருந்து மாநில அரசுகள் கடன் பெற்று கொள்ளலாம் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை வழங்கியுள்ளார்.
$categorynews[$i]->title

பல ஆய்வுக்கு பின்பே பொருளாதார தொகுப்பு திட்டம் வெளியிடப்பட்டது நிர்மலா சீதாராமன் விளக்கம்!!!

May 24, 2020
உலகின் மற்ற நாடுகள் அறிமுகப்படுத்திய பொருளாதார திட்டங்களின் அம்சங்கள் அனைத்தையும் கவனத்தில் கொண்டே, இந்தியாவிற்கான சிறப்பு பொருளாதார தொகுப்பின் திட்டங்கள் அறிவிக்கப்பட்டன என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
$categorynews[$i]->title

இறுதிக்கட்ட முக்கிய அறிவிப்புகளை இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிடுகிறார்..

May 17, 2020
பிரதமர் மோடி கடந்த 12ஆம் தேதி நாட்டு மக்களுக்கு உரையாற்றியபோது, பொருளாதாரத்தை மீட்கும் நடவடிக்கையாக, 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான நிதித் தொகுப்பை அறிவித்தார். இதனைத் தொடர்ந்து, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், "சுயசார்பு இந்தியா" என்ற பெயரில் 4 கட்டங்களாக பொருளாதார வளர்ச்சிக்கான முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளார்.
$categorynews[$i]->title

வங்கிகள் கடன் வழங்குவதை ஊக்குவிப்பதற்காகவே புதிய அறிவிப்புகள் - மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

Apr 18, 2020
வங்கிகள் கடன் வழங்குவதை ஊக்குவிப்பதற்காகவே புதிய அறிவிப்புகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளதாக என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கமளித்துள்ளார்.
$categorynews[$i]->title

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்ற மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

Mar 15, 2020
செல்போன்களுக்கான ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக உயர்த்தப்பட உள்ளதாக மத்திய நிதியமைச்ச நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.