$categorynews[0]->title
புதிய கல்விக் கொள்கை தொடர்பாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், மாநில ஆளுநர்களுடன் நாளை ஆலோசனை நடத்துகிறார்.
$categorynews[$i]->title

புதிய கல்விக் கொள்கை – ஆளுநர்களுடன் குடியரசுத் தலைவர் ஆலோசனை!

Sep 06, 2020
புதிய கல்விக் கொள்கை தொடர்பாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், மாநில ஆளுநர்களுடன் நாளை ஆலோசனை நடத்துகிறார்.
$categorynews[$i]->title

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உடல்நலக்குறைவால் காலமானார்!!

Aug 31, 2020
கடந்த 1935 ஆம் ஆண்டு டிசம்பர் 11 ஆம் தேதி மேற்குவங்க மாநிலம் மிரிதியில் பிறந்த பிரணாப் முகர்ஜி, காங்கிரஸ் மூத்த தலைவராக திகழ்ந்தார். கடந்த 2012 முதல் 2017 வரை குடியரசுத் தலைவராக பதவி வகித்த பிரணாப் முகர்ஜிக்கு, கடந்த ஆண்டு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா வழங்கப்பட்டது.
$categorynews[$i]->title

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் கலாமின் 5-ம் ஆண்டு நினைவு தினம்!

Jul 27, 2020
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் 5-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அவரது மணிமண்டபத்தில் கலாமின் குடும்பத்தினர் மற்றும் மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ், மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
$categorynews[$i]->title

பால் முகவர் தொழிலாளர் நல சங்கத் தலைவர் வெளியிட்ட அறிக்கை உண்மைக்குப் புறம்பானது : ஆவின் நிர்வாகம்

Jul 13, 2020
ஆவின் தயாரிப்புகள் குறித்து, தமிழ்நாடு பால் முகவர் தொழிலாளர் நல சங்கத் தலைவர் சுய விளம்பரத்திற்காக தவறான அறிவிக்கை வெளியிட்டுள்ளதாக ஆவின் நிர்வாகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
$categorynews[$i]->title

பொலிவியா அதிபர் ஜியானின் அனேஸூக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு!!

Jul 10, 2020
பொலிவியா அதிபர் ஜியானின் அனேஸ் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்பால் சாமானிய மக்கள் மட்டுமின்றி, மக்கள் பிரதிநிதிகளும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.