$categorynews[0]->title
முத்தையா முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி நடிக்க பலத்த எதிர்ப்புகள் கிளம்பியுள்ள நிலையில், முத்தையா முரளிதரன் விளக்கம் அளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
$categorynews[$i]->title

இலங்கைத் தமிழனாக பிறந்தது என் தவறா ? - முத்தையா முரளிதரன்

Oct 16, 2020
முத்தையா முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி நடிக்க பலத்த எதிர்ப்புகள் கிளம்பியுள்ள நிலையில், முத்தையா முரளிதரன் விளக்கம் அளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
$categorynews[$i]->title

தாவூத் இப்ராஹிமுடன் நேரடித் தொடர்பு - இலங்கை தாதா கட்டகாமினி கைது!

Oct 14, 2020
நிழல் உலகத் தாதா தாவூத் இப்ராஹிம் மற்றும் சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் நேரடித் தொடர்பில் இருந்த இலங்கையை சேர்ந்த தாதா பெங்களூருவில் கைது செய்யப்பட்டார்.
$categorynews[$i]->title

இலங்கை தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் நேரில் ஆஜராக சிறீசேனாவுக்கு விசாரணை குழு சம்மன்!

Aug 18, 2020
இலங்கை தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக நேரில் ஆஜராக முன்னாள் அதிபர் சிறீசேனாவுக்கு விசாரணைக் குழு சம்மன் அனுப்பியுள்ளது.
$categorynews[$i]->title

இலங்கை பிரதமராக மகிந்த ராஜபக்ச பதவியேற்றுக் கொண்டார்.

Aug 09, 2020
இலங்கையில் அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் மகிந்த ராஜபக்சவின் இலங்கை மக்கள் கட்சி, 145 இடங்களில் வெற்றி பெற்றது. 3-ல் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் இலங்கை மக்கள் கட்சி ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில், பிரதமராக ராஜபக்ச இன்று பதவியேற்றுக் கொண்டார்.
$categorynews[$i]->title

மீண்டும் இலங்கையில் பிரதமராகும் ராஜபக்ச - மோடி வாழ்த்து!!

Aug 07, 2020
இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சியின் மகிந்த ராஜபக்ச மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளார்.