விஞ்ஞான காலத்திலும் பொய்களாகப் பேசிக் கொண்டிருக்கும் ஸ்டாலினுக்கு, வருகிற சட்டப்பேரவை தேர்தலில் தக்க பாடம் புகட்ட வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.
தென்காசி மாவட்டம் நெட்டூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேரை வெட்டிப் படுகொலை செய்த வழக்கில், குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதித்து தென்காசி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.