$categorynews[0]->title
திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஒன்றியத்தில் உள்ள 13 வார்டுகளில் அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் தலா 5 இடங்களை பெற்றுள்ளது. இதனையடுத்து நடைபெற்ற மறைமுகத் தேர்தலில் திமுகவைச் சேர்ந்த தேன்மொழி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
$categorynews[$i]->title

பல்லடத்தில் ஒன்றிய துணைத்தலைவர் பதவியை திமுக பறித்ததால் காங்கிரஸ் அதிருப்தி

Jan 12, 2020