உலகப் புகழ் பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி, அடிதடி, ஆள்மாறாட்டம், போலீஸ் தடியடி என பல குளறுபடிகளுடனும், தொற்று பரவும் அபாயத்துடனும் நடந்து முடிந்துள்ளது.

ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் டி-20 உலகக்கோப்பை போட்டிக்கான அட்டவணை வெளியாகியுள்ள நிலையில், அக்டோபர் 24ம் தேதி, துபாயில் நடைபெறும் போட்டியில், இந்தியா, பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.