$categorynews[0]->title
கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே குண்டு மல்லி விவசாயத்தில் நல்ல லாபம் ஈட்டி வருவதாக விவசாயி இராமலிங்கம் தெரிவித்துள்ளார்.
$categorynews[$i]->title

குண்டு மல்லி விவசாயத்தில் நல்ல லாபம் ஈட்டும் விவசாயி

Feb 17, 2020
கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே குண்டு மல்லி விவசாயத்தில் நல்ல லாபம் ஈட்டி வருவதாக விவசாயி இராமலிங்கம் தெரிவித்துள்ளார்.
$categorynews[$i]->title

ஆசிரியை தூக்கிட்டு தற்கொலை.. குடும்ப தகராறு காரணமா?

Feb 13, 2020
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே ஆசிரியை ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
$categorynews[$i]->title

ஆடம்பர வாழ்க்கை ஆசைப்பட்டு 97 பவுன் நகைகள் திருடிய கடை ஊழியர் கைது

Jan 09, 2020
கடலூரில் ஆடம்பர வாழ்க்கை வாழ  ஆசைப்பட்டு சிறிது சிறிதாக , 97 பவுன் தங்க நகைகளை திருடிய கடை ஊழியரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
$categorynews[$i]->title

சொந்த தொழில் செய்து முன்மாதிரியாக வாழ்ந்து வரும் மாற்றுத்திறனாளி

Nov 27, 2019
கடலூரை சேர்ந்த மாற்றுத்திறனாளி இளைஞர் ஒருவர் தனது சொந்த முயற்சியில் பஞ்சர் கடை நடத்தி லாபம் ஈட்டி வருவது, பொதுமக்களிடையே வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.
$categorynews[$i]->title

புவனகிரி அருகே 500 ஆண்டுகள் பழமையான அய்யனார் கோயில் கும்பாபிஷேகம்

May 18, 2019
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே 500 ஆண்டுகள் பழமையான அய்யனார் கோயில் கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.