$categorynews[0]->title
இரண்டு மாதங்களில் கொரோனாவுக்கு முந்தைய பொருளாதார நிலையை தமிழக அரசு மீட்டெடுக்கும் என்று ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரங்கராஜன் தெரிவித்துள்ளார்.
$categorynews[$i]->title

2 மாதங்களில் பொருளாதார நிலையை தமிழக அரசு மீட்கும் - ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர்

Sep 21, 2020
இரண்டு மாதங்களில் கொரோனாவுக்கு முந்தைய பொருளாதார நிலையை தமிழக அரசு மீட்டெடுக்கும் என்று ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரங்கராஜன் தெரிவித்துள்ளார்.
$categorynews[$i]->title

பெரும் சிக்கலில் இந்திய பொருளாதாரம்!!

Jun 28, 2020
நடப்பு நிதி ஆண்டில் இந்திய பொருளாதாரம் 5 சதவீதம் வரை வீழ்ச்சி காணலாம் என ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. இது குறித்த செய்தி தொகுப்பை காணலாம்..
$categorynews[$i]->title

மாநிலத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை - முதல்வர் எடப்பாடி பழனிசாமி!

May 11, 2020
ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தமிழகம் மீண்டு வருவதால், மாநிலத்தின் மறுகட்டமைப்பு மற்றும் பொருளாதாரத்துக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும், பொருளாதாரத்தை மேம்படுத்த ஏற்கனவே வல்லுநர் குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
$categorynews[$i]->title

தமிழகத்தில் பொருளாதாரத்தை சீரமைப்பதற்காக ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர், ரங்கராஜன் தலைமையில் 24 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

May 10, 2020
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பொருளாதாரம் முடங்கியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில், 24 பேர் கொண்ட வல்லுநர் குழுவை நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 
$categorynews[$i]->title

அமெரிக்க பொருளாதாரம் மந்தநிலையை நோக்கி செல்ல வாய்ப்பு உள்ளது: டிரம்ப்

Mar 17, 2020
அமெரிக்க பொருளாதாரம் மந்தநிலையை நோக்கி செல்ல வாய்ப்புள்ளதாக, அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.