$categorynews[0]->title
வடகிழக்கு பருவமழை தொடங்குவதையொட்டி மேற்கொள்ளப்பட வேண்டிய, முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அரசு உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வரும் 12ஆம் தேதி ஆலோசனை மேற்கொள்கிறார்.
$categorynews[$i]->title

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை - 12-ம் தேதி முதலமைச்சர் ஆலோசனை

Oct 10, 2020
வடகிழக்கு பருவமழை தொடங்குவதையொட்டி மேற்கொள்ளப்பட வேண்டிய, முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அரசு உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வரும் 12ஆம் தேதி ஆலோசனை மேற்கொள்கிறார்.
$categorynews[$i]->title

இயல்பை விட 24% கூடுதல் மழை; கடந்தாண்டு நிலவரம் என்ன? - சிறப்பு தொகுப்பு!

Oct 04, 2020
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை இந்தாண்டு இயல்பை விட 24 சதவீதம் அதிகமாக பெய்துள்ளது. நடப்பு ஆண்டு மற்றும் கடந்த ஆண்டுகளில் பதிவான மழை அளவு பற்றி விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.
$categorynews[$i]->title

மழைக்கால கூட்டத் தொடரில் மக்களவையில் 68.65% வருகைப் பதிவு!

Sep 26, 2020
மழைக்கால கூட்டத் தொடரில் மக்களவை வருகைப் பதிவு 68.65% இருந்ததாக சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.
$categorynews[$i]->title

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நிச்சயம் நடைபெறும் : மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி!!

Jul 12, 2020
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நிச்சயம் நடைபெறும் என மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.
$categorynews[$i]->title

கேரளாவில் தொடங்கிய தென்மேற்கு பருவமழையால் பரவலாக மழை!

Jun 02, 2020
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து பரவலான மழை பெய்து வருகிறது.