$categorynews[0]->title
மதுரை மாவட்டம் அழகர் மலையில் கார்த்திகை திருநாளை முன்னிட்டு 3 ஆயிரம் அடி உயர கொம்பை மலைப்பகுதியில் மகா தீபம் ஏற்றப்பட்டது.
$categorynews[$i]->title

திருக்கார்த்திகையை முன்னிட்டு கோம்பை மலை பகுதியில் ஏற்றப்பட்ட மகாதீபம்

Nov 19, 2021
மதுரை மாவட்டம் அழகர் மலையில் கார்த்திகை திருநாளை முன்னிட்டு 3 ஆயிரம் அடி உயர கொம்பை மலைப்பகுதியில் மகா தீபம் ஏற்றப்பட்டது.
$categorynews[$i]->title

அண்ணாமலையார் கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா

Nov 19, 2021
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது.
$categorynews[$i]->title

குமரி மாவட்ட மலர் சந்தைக்கு பூக்களின் வரத்து குறைவு - விலை 5 மடங்காக அதிகரிப்பு

Nov 17, 2021
கன்னியாகுமரியில் பூக்களின் வரத்து குறைந்து, தேவை அதிகரித்ததால் மலர்ச் சந்தைகளில் விலை 5 மடங்கு உயர்ந்து காணப்படுகிறது.
$categorynews[$i]->title

அதிகார மமதையில் திமுக அரசு-தமிழ்நாடு உருவான நாளையே மாற்ற முயற்சி!!

Nov 01, 2021
அண்ணா திமுக ஆட்சியில் தமிழ் வளர்ச்சி திட்டங்கள், தமிழ் நல் உள்ளங்கள் போற்றும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன||அதிகார மமதையில் திமுக அரசு, தமிழ்நாடு உருவான நாளையே மாற்ற முயற்சிக்கிறது||
$categorynews[$i]->title

’’கட்டுமானப் பொருட்கள் பொதுமக்களுக்கு நியாயமான விலையில் கிடைக்க வேண்டும்’’-எடப்பாடி பழனிசாமி

Oct 24, 2021
திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகள் என்னவாயிற்று?  பொதுமக்களுக்கு நியாயமான விலையில் கட்டுமானப் பொருட்கள் கிடைத்திட வேண்டும் ரூ.370ஆக இருந்த ஒரு மூட்டை சிமெண்ட் ரூ. 470-ஆக விற்பனை; ரூ.3,000க்கு விற்கப்பட்ட ஒரு யூனிட் எம்.சாண்ட் ரூ.5,000ஆக உயர்வு ரூ.2,000க்கு விற்கப்பட்ட ஒரு யூனிட் ஜல்லி ரூ.3,800ஆகவும், ஒரு டன் கம்பி ரூ.48,000ல் இருந்து ரூ.78,000ஆகவும் உயர்வு ஒரு லோடு செங்கல் ரூ.11,000ல் இருந்து ரூ.28,000ஆக உயர்வு, ரூ.600க்கு விற்கப்பட்ட ஒரு லோடு கிராவல் மணல் ரூ.2,000ஆக அதிகரிப்பு பெயிண்ட்டின் விலையும் ஒரு லிட்டர் 60 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை அதிகரிப்பு