விஜய் பிறந்த நாளுக்கு போட்டியாக, அஜித் தொடர்பான ஹேஷ்டேக்கை அஜித் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். அது தொடர்பான செய்தித் தொகுப்பை இப்போது பார்க்கலாம்.
சென்னை சூப்பர்கிங்ஸ் அணியின் நட்சத்திர நாயகன் மகேந்திரசிங் தோனி, பயிற்சிப்போட்டியின் போது தொடர்ச்சியாக 5 சிக்ஸர்களை விளாசிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
டுவிட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் இருந்து வெளியேற யோசித்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்ததை அடுத்து "நோ சார்" என்ற ஹாஷ்டேக்கை பலரும் ட்ரெண்ட் ஆக்கி வருகின்றனர்.