$categorynews[0]->title
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
$categorynews[$i]->title

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் தகவல்

Oct 15, 2020
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
$categorynews[$i]->title

அந்தமானில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி - வானிலை மையம் தகவல்

Oct 08, 2020
உள் பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான மழையும் ஒரு சில இடங்களிலும் கன மழையும் பதிவாகி உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கடலூர் மாவட்டம் நத்தத்தில் 14 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
$categorynews[$i]->title

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு; மீனவர்களுக்கு எச்சரிக்கை - வானிலை ஆய்வு மையம் தகவல்

Oct 06, 2020
தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு சேலம், நீலகிரி, கோயம்புத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, மதுரை புதுக்கோட்டை, விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.