"புதிய குழப்பத்தை ஏற்படுத்த டிடிவி தினகரன் முயற்சி"

Oct 05, 2018 12:59 PM 1285

டிடிவி தினகரன் கட்சியிலும் ஆட்சியிலும் புதிய குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறார் என துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார். ஒருபோதும் துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம், டிடிவி தினகரனை சந்தித்து இருக்க மாட்டார் என்றும் கே.பி. முனுசாமி உறுதிபடத் தெரிவித்துள்ளார். 

 

#AMMK #TTVdinakaran #ADMK #KPMunusamy 

Related items

Comment

Successfully posted